தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recoverablea. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க.
Recoveryn. திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
Recrdescev. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
ADVERTISEMENTS
Recreance, recreancyகோழைமை, கொள.கை கை துறப்பு.
Recreantn. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த.
Recreate v. மீடடும் படை.
ADVERTISEMENTS
Recreate v. புத்தூக்கம் அளி, பொழுது போக்குவி, நேரம் இன்பமாகக் கழிக்க உதவு, இன்பமூட்டு, இன்பக் கேளிக்கையில் ஈடுபடுத்து.
Recreationala. பொழுதுபோக்குச் சார்ந்த.
Recreativea. பொகுதுபோக்க உதவுகிற, மகிழ்வளிக்கிற, நேரப்போக்கான.
ADVERTISEMENTS
Recrementn. குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம், சவறு, மெத்தை.
ADVERTISEMENTS