தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Succeed | v. வெல், வெற்றியுறு, வெற்றிபெறு, நோக்கம் ஈடேறப்பெறு, முன்னேறு, நல்வளம்பெறு, வெற்றிகாண், செயல்வகையில் வெற்றியுடன் முடிவுறு, திட்டவகையில் வெற்றியடை, தொடர், பின்வந்து தொடர்வுறு, பதவியில் பின்வரலுறு, மரபில் தொடர், தொடர்ந்து கால்வழியில் வரலுறு, உடமை வல் மரபுரிமையாகப் பெறு, அடுத்து நிகழ்வுறு. | |
Succeeding | a. பின் வருகிற, அடுத்துவருகிற, பின்வந்த, அடுத்துவந்த, தொடர்ந்த, பின்னுள்ள, வரவிருக்கிற. | |
Succentor | n. இசைக்குழுத் தலைவரின் ஆட்பேர். | |
ADVERTISEMENTS
| ||
Succes fou | n. ஆரவார வெற்றி. | |
Succesive | a. தொடர்ந்து வருகிற, இடையீடின்றித் தொடர்கிற, இடைவிடா வரிசை முறையான. | |
Success | n. வெற்றி, நற்பயன், ஈடேற்றம், நோக்க நிறைவேற்றம், ஆக்கம், செல்வப்பேறு, புகழாக்கம், புகழுயர்வு, புகழ்ப்பேறு, பதவி உயர்வு, பதவிப்பேறு, வெற்றி எய்தியவர், புகழாக்கம் பெற்றவர், வெற்றிச் செய்தி, புகழாக்கச் செய்தி, உருவெற்றியாளர், உருப்போடப் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர், விளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Success destime | n. ஏறத்தாழ நல்ல வரவேற்பு. | |
Successful | a. வெற்றியார்ந்த, செயல்வகையில் நிறைவேறிய, வெற்றிக்குரிய, வெற்றிக்கு வழிவகுக்கிற, ஆள்வகையில் வெற்றிகண்ட, வெற்றியாக்கமுடைய. | |
Successfully | adv. வெற்றியுடன், பயனிறைவுடன், ஆக்கமாக. | |
ADVERTISEMENTS
| ||
Succession | n. தொடர்ச்சி, தொடர்வு, வரிசை, அடுத்தடுத்து வருகை, ஒன்றன்பின் ஒன்றுவருதல், தொடர்ந்து வருவன, மரபுரிமை, தாய உரிமையுடையவர் வரிசை, மரபு வழி, அரசுக்கால்வழி, பதவியுரிமை, தாயவுரிமை,குருவழிக்கால்மரபு, ஆன்மிக மரபு, சமயத் திருவுரிமை மரபு, (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை. |