தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Successionala. மரபுரிமை சார்ந்த.
Successionistn. பரம்பரைக் கோட்பாட்டாளர், இயேசுவின் திருமாணவ உரிமை மரபு இன்றியமையாத் தொடர்புடையதென்று நம்புபவர்.
Successivelyadv. தொடர்வதாய், வரிசையாய், இடையீடற்றதாய், தொடர்ச்சியாய், நிரனிரையாக, வரிசைமுறைப்படியாக.
ADVERTISEMENTS
Successorn. பின்வருவோர், மரபில் பின் தொடர்வோர், பின்னமர்வாளர், தொடர்வது.
Successor shipn. பின்மரபுத் தோன்றல்நிலை, பின்னுரிமையாளர் நிலை, மரபுத்தொடர்ச்சி முறைமை, மரபுத்தொடர்ச்சி ஆள் வகையில் மரபுரிமை பற்றிய நிலை.
Succictlyadv. செறிவாக, மணிச்சுருக்கமாக.
ADVERTISEMENTS
Succictnessn. செறிவு, மணிச்சுருக்கத்தன்மை.
Succincta. செறிவான, செறிக்கப்பெற்ற, சுருக்கமான, மணிச்சுருக்கமான.
Succoryn. நீல மலர்வகை, போலிக்காப்பிப்பொடி வகை, சிக்கரி.
ADVERTISEMENTS
Succotashn. அவரை சோள வேவல் பண்டம்.
ADVERTISEMENTS