தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Swingling-stockn. சணல் சிக்குவாரி.
Swing-stockn. சணல் சிக்குவாரிக் கட்டை, சணலடித்துச் சிக்கம் பிரிக்கும் மழுங்கல் மேல்முனையுடைய செங்குத்து மரக்கட்டை.
Switchn. மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
ADVERTISEMENTS
Switchbackn. மலையூர்தி, செங்குத்துச் சரிவுகளில் ஏறவோ இறங்கவோ ஆன வளைவு நௌதவு இருப்புப்பாதை, இறக்கவிசை ஏற்ற ஊர்தி, விழாக் காட்சிகளிலும் மற்றும் அமைக்கப்பட்டு ஏற்ற இறக்கங்களில் இறங்கு விசையிலேயே இயங்கும் தொடர் ஊர்தி.
Switch-barn. இருப்புப்பாதை விசைக்குமிழ்ப் பகுதி, மின்னோட்ட விசைக்குமிழ்ப் பகுதி.
Switchboardn. மின் தொடர்பிணைப்புப் பலகை.
ADVERTISEMENTS
Switch-levern. மின்குமிழ் நெம்புகோல்.
Switch-mann. இருப்பூர்தித்துறை நெறிமாற்றமைவாளர்.
Switch-plantn. செதினிலைச் செடிவகை.
ADVERTISEMENTS
Swizzle-stickn. கூட்டுவெறித் தேறல் நுரையெழுக்கலக்கங் கழி.
ADVERTISEMENTS