தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sword-cane | n. கத்தி உள்செருகலான கைத்தடி. | |
Sword-dance | n. வாளாட்டம், வாளோச்சு நடனம், வாள் மேல் நடனம். | |
Sword-rack | n. வாள்மாட்டு சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Sybaritic | a. சொகுசு வாழ்வுடைய. | |
Sybdeacon | n. துணைநிலைக் கோயிற்குரு. | |
Sycamine | n. (விவி.) கரு முசுக்கட்டை மரம். | |
ADVERTISEMENTS
| ||
Sycamore | n. அத்தியின மரவகை | |
Syce | n. வேலையாள். | |
Sycee | n. சீன முத்திரை வௌளிக்கட்டி, சீன நாட்டில் நிறுத்து நாணயம்போல வழங்கப்ட்ட மாற்று முத்திரையிடப்பட்ட வௌளிப்பாளம். | |
ADVERTISEMENTS
| ||
Sychnocarpous | a. (தாவ.) பலமுறை கனி தருகிற, வற்றோவளந்தருகிற. |