தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncertaina. உறுதியில்லாத, ஐயப்பாடான, ஐயப்பாட்டு நிலையிலுள்ள, நம்பியிருக்க முடியாத, மாறுபடக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளுக்குரிய, திரிபுடைய, நிலையற்ற.
Uncertaintyn. உறுதியின்மை, திண்ணமிலா நிலை, ஐயப்பாட்டுநிலை.
Uncertificateda. சான்றிதழ் வைத்துக்கொண்டிராத.
ADVERTISEMENTS
Uncertifieda. சான்றுறுதி பெற்றிராத, சான்றுறுதிப்பாட்ற்ற, உத்தரவாதமற்ற.
Unchainv. சங்கிலிநகர், கட்டறு, அவித்துவிடு.
Unchaineda. கட்டவிழ்க்கப்பெற்ற, தளையற்ற.
ADVERTISEMENTS
Unchallengeablea. எதிர்ப்பற்ற, போட்டிக்கு இடமற்ற, எதிர்வாதமற்ற.
Unchallengeda. எதிர்ப்பற்ற, (வினையடை.) எதிர்ப்பில்லாமல்.
Unchancya. அவப்பேறான, எதிர்ப்புக்கேடான, அபசகுனமான, இயற்கை மீறிய, ஆபத்தான, மாயமான, கூச்செறிவுண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Unchangeabilityn. மாறுபடா நிலை.
ADVERTISEMENTS