தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undiscerneda. புலப்படாத, நுணகிக் காணப்படாத.
Undiscerniblea. நுணுகிக் காணமுடியாத.
Undisciiplineda. கட்டுப்பாடு பயிற்றுவிக்கப்பெறாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்குப்பயிற்சி பெறாத, ஒழுங்கற்ற, ஒழுங்கீனமான.
ADVERTISEMENTS
Undisciplinen. கட்டுப்பாடின்மை, கட்டொழுங்கின்மை.
Undiscloseda. வௌதக்காட்டப்பெறாத, மறைக்கப்பட்ட.
Undiscomfiteda. தோல்விகொள்ளாத,சிறிதும் மன உலைவுறாத.
ADVERTISEMENTS
Undiscoverablea. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத.
Undiscovereda. கண்டுபிடிக்கப்படாத.
Undispatcheda. அனுப்பிவிடப்பெறாத, விரைந்த செய்து முடிக்கப்பெறாத, தீர்க்கப்படாத, ஒழிக்கப்படாத, கொன்று முடிக்கப்படாத.
ADVERTISEMENTS
Undistracteda. கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத.
ADVERTISEMENTS