தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unicamerala. ஒற்றை அவையினையுடைய.
Unicameralismn. ஒரே சட்டமன்ற அமைவுமுறை, ஒரே சட்டமன்ற அமைவுக்கோட்ப்டு.
Unicameralistn. ஒரே சட்டமன்ற அமைவுக் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Unicapsulara. ஒற்றைவிதையுறை கொண்ட.
UNICEFn. ஐக்கியநாடுகளமைப்பின் உலகநாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி.
Unicellulara. ஒற்றை உயிர்மக் கூறுடைய.
ADVERTISEMENTS
Unicolour, unicoloureda. ஒருநிறங்கொண்ட, ஒரு வண்ணஞ் சார்ந்த.
Unicornn. வியன்சினைமா, ஒற்றைக்கொம்பன், ஒற்றைக்கொம்புகொண்ட குதிரைவடிவக் கற்பனை விலங்கு.
Unicorn-fish, unicorn-whalen. ஒண்சினைத் திமி, ஒற்றைத் தந்தமுடைய வடதுருவத் திமிங்கிலம்.
ADVERTISEMENTS
Unicornousa. ஒற்றைக் கொம்புடைய.
ADVERTISEMENTS