தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Butterfly -orchis | n. வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை. | |
Butterfly-nut, butterfly-screw | n. சிறகு வடிவான திருகு அமைப்புள்ள மரையாணி. | |
Butter-scotch | n. வெண்ணெய் மிகுதியான அளவில் சேர்த்துள்ள தின்பண்டவகை. | |
ADVERTISEMENTS
| ||
Buttery-hatch | n. திறந்த மேல்பாதி வழியாகப் பொருட்கிடங்கினின்று பொருள்களை எடுத்துக் கொடுக்கப் பயன்படும் கதவு. | |
Buttock | n. பிட்டம், உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ளபகுதி, மற்போரில் பிட்டத்தால் தள்ளுதல், (வினை) பிட்டத்தால் தள்ளு. | |
Button centre | பொத்தான் நடுவம், பொத்தான் கடை | |
ADVERTISEMENTS
| ||
Button-stick | n. பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம். | |
Butyraceous | a. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் அடங்கிய. | |
Butyric | a. வெண்ணெயைச் சார்ந்த, வெண்ணெய்க் கலப்புள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Buzzard-clock | n. பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு. |