தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bycoket | n. உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி. | |
By-corner | n. நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம். | |
By-election | n. துணைத்தேர்தல், இடைத்தேர்தல். | |
ADVERTISEMENTS
| ||
Byproduct | n. கிளைவிளைவு, துணைப்பயன், இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள். | |
Byronic | a. பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய, பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த, உணர்ச்சி மீறிய, செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய, சோகமிக்க. | |
By-speech | n. திடீர்ப்பேச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Byssaceous | a. மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட. | |
C | இயேசுநாதரின் திருவருகை. | |
Ca;culable | a. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Ca;culary | a. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான. |