தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caaban. மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Cab n. வாடகை வண்டி, வாடகை உந்து கலம், சிறுமோட்டார் வண்டி, புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Cab n. கூல முதலிய பொருள்களுக்குரிய எபிரேய முகத்தலளவை.
ADVERTISEMENTS
Cabaln. மறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய்.
Caballern. சதிசெய்பவர்.
Caballinea. குதிரையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Cabanan. சுருட்டு வகை.
Cabaretn. பிரெஞ்சுச் சாராயக்கடை, விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
Cabbage n. தையற்காரன் களவாகக் கைக்கொள்ளும் துணி, (வினை) தைக்கக் கொடுக்கும் துணியில் களவுசெய், களவாகக் கைக்கொள்.
ADVERTISEMENTS
Cabbage n. முட்டைப்புழுப் பருவத்தில் முட்டைக்கோசின் இலைகளை அரித்துத் தின்னும் பெரிய வௌ஢ளை நிறமுள்ள வண்ணத்துப்பூச்சி.
ADVERTISEMENTS