தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capernaiten. பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர், இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Capersn. ஊறுபதனமிடப்பட்ட தென் ஐரோப்பிய முட்செடி வகையின் மலர்.
Caper-saucen. முட்செடி வகையின் மலர் கலந்த காரச்சுவையூட்டப் பொருள்.
ADVERTISEMENTS
Capfuln. தொப்பி நிரப்பும் அளவு, சிறிது.
Capiasn. (ல.) சிறையாணைச்சீட்டு.
Capillaceousa. மயிர் போன்ற, இழைவடிவான.
ADVERTISEMENTS
Capillarityn. மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Capillaryn. மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.
Capital n. தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த
ADVERTISEMENTS
Capital n. (க.க) தூண் தலைப்புறுப்பு, ஏட்டுப் பெரும் பிரிவு.
ADVERTISEMENTS