தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accentor | n. வேலிக் குருவி வகை. | |
Accents | n. மொழி. | |
Accentual | a. அசையழுத்தமான. | |
ADVERTISEMENTS
| ||
Accentuate | v. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய். | |
Accept | v. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு. | |
Acceptability | n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Acceptable | a. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான. | |
Acceptance | n. ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை. | |
Acceptor | n. ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Access | n. நுழைவு, நழைவுரிமை. செவ்வி, வழி, வாய்ப்பு, நோயின் திடீர்தோற்றம், நோய் திடீரெனத்தாக்குதல். |