தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Torseln. சுவரின் உத்தரந் தாங்குகட்டை, கட்டுமானச் சுருளணி.
Torsionala. முறுக்கேறிய.
Torticollisn. கழுத்துச்சுளுக்குவாதம், கழுத்துப்பிடிப்பு.
ADVERTISEMENTS
Tortilea. முறுக்கேறிய, (தாவ) சுருள்வான.
Tortilityn. முறுக்குடைமை.
Tortoise-shelln. ஆமை ஓடு.
ADVERTISEMENTS
Torturablea. சித்திரவதை செய்யத்தக்க.
Torulan. மதுநுண்மம் போன்ற காளான் நுண்மவகை.
Totaln. மொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு.
ADVERTISEMENTS
Totalitariann. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
ADVERTISEMENTS