தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Transcendently | adv. எல்லை கடந்து, உச்ச நிலையில். | |
Transcontinental | a. கண்டங்கள் கடந்து செல்கிற. | |
Transculturation | n. இடைமாறுதற் காலப் பண்பு மாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Transferability | n. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை. | |
Transferable | a. மாற்றத்தக்க, மாற்றுரிமை வாய்ந்த. | |
Transformable | a. உரு மாற்றதக்க, தோற்ற மாற்றத்தக்க, படிமாற்றதக்க, நிலைமாற்றத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Transgressional | n. மீறுகை சார்ந்த, தெய்வ ஆணை மீறுகைக்குரிய. | |
Transiliency | n. தவளைப்பாய்ச்சு. | |
Transilient | a. தவளைப்பாய்ச்சான, தத்திச்செல்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Transillumination | n. (மரு) ஊடுறுப்பொளியூட்டம், ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல். |