தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Variables | n. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள். | |
Variational | a. மாறுபாடு சார்ந்த. | |
Varicella | n. தட்டம்மை, பயற்றம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Varicellar | a. தட்டம்மை சார்ந்த. | |
Varicelloid | a. பயற்றம்மை போன்ற. | |
Varicocele | n. நாளப்புடைப்புப் புற்று. | |
ADVERTISEMENTS
| ||
Varicoloured | a. வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய. | |
Variety hall | பன்முக அரங்கு | |
Variola | n. பெரியம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Variolate | v. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து. |