தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Would v. விரும்பு, சற்றே விருப்பங்கொள்.
Would v. 'வில்' என்பதன் இறந்த காலச் சார்பான வடிவம், 'வில்' என்பதன் ஐய வினைப்பாங்கு வடிவம்.
Wouldbea. விருப்பச் சார்பு அடிப்படையான, என்று ஆர்வமாக விரும்பிய, (வினையடை.) விருப்பச்சார்பு அடிப்படையாக.
ADVERTISEMENTS
Woundlessa. ஊறுபடாத, காயமுறாத.
Wranglen. பூசல், சச்சரவு, உரத்து வாதாடல், நாகரிகமற்ற வாய்ச்சண்டை, (வினை.) பூசலிடு, உரத்து வாதாடு.
Wranglern. கடும்பூசலர், வாய்ச்சண்டையர், ஏரான், கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
ADVERTISEMENTS
Wrathfula. சீற்றங் கொண்டுள்ள.
Wrestlen. மற்போர், கடும்போராட்டம், (வினை.) மற்போரிடு, எதிர்த்துப்போராடு, கடுமுயற்சி செய், கடும்பிரார்த்தனை செய்.
Wrestlern. மல்லர்.
ADVERTISEMENTS
Wrestlingn. மற்போர்.
ADVERTISEMENTS