தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flecker | v. புள்ளிகளிடு, பல்வேறு நிறங்களாக்கு, பட்டை பட்டையாகச் சிதறடித்துவை. | |
Fled, v. flee | என்பதன் இறந்தகாலம். | |
Fledge | v. சிறகுடையதாக்கு, இறகளி, இறகுகளால் அணிசெய், பறப்பதற்குரிய சிறகுகளை எய்தப்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Fledgeling, fledgling | சிறுபறவை, புதிதாகச் சிறகு முளைத்த பறவை குஞ்சு, உலக அனுபவமற்றவர். | |
Flee | v. ஓடிப்போ, தப்பி ஓடு, மறைந்துபோ, அணுகாதிரு, தொலைவாக்கி வை, தவிர், விலக்கு, நீக்கு. | |
Fleece | n. கம்பளியாட்டு மயிர், கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர், ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு, கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர், கம்பளிபோன்ற பொருள், முகிற்கற்றை, பனின்கீற்று, பஞ்சுக்கற்றை, கம்பளிக்கற்றை, (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி, மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு, பணம்பறி, உடைமை கைப்பற்று, கம்பளிபோல மூடிமறை, மூடாக்கிடு. | |
ADVERTISEMENTS
| ||
Fleeced | a. கம்பளிமயிர் போர்த்த. | |
Fleecer | n. ஆட்டு உரோமம் கத்தரிப்பவர், கொள்ளையடிப்பவர். | |
Fleecy | a. கம்பளிபோன்ற, ஆட்டுரோமம்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Fleer | n. ஏளனப்பார்வை, ஏளனப்பேச்சு, (வினை) எள்ளிநகையாடு, குத்தலாகப்பேசு, கிண்டல்செய். |