தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Governmental | a. அரசாங்கத்துக்குரிய, ஆட்சிக்குரிய. | |
Governor-genral | n. மாநில ஆட்சித் தலைவர் முதல்வர். | |
Graceful | a. இயல் நயமுடைய நேர்த்தியான, நாகரிகமான, அழகிய, தகவுடைய, பொருத்தமான, அருள் நிறைந்த, அருள் பாலிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Graceless | a. நற்பாங்கு அற்ற, நல்லுணர்ச்சியில்லாத, நாணங்கெட்ட, சிறப்பில்லாத, இரக்கமற்ற, கொடிய, சீர்கெட்ட, நயமுறையற்ற. | |
Gracile | a. மெல்லிதான, வலிவற்ற. | |
Grackle | n. காக்கையினப் பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Gradual | n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி, எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி. | |
Gradual | v. படிப்படியாக நிகழ்கிற, மெல்ல நடைவெறுகிற, விரைவாயிராத, திடீரென்று தோன்றாத, செங்குத்தாயிராத. | |
Gradually | adv. படிப்படியாக, பைய. | |
ADVERTISEMENTS
| ||
Grafting-clay, grafting-wax | n. ஒட்டுச்சினை இணைக்கப் படுமிடத்தை மூடுவதற்கான பொருள். |