தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hut-circlen. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடிலின் சின்னமான வளைகற் கட்டுமானம்.
Hyalinen. படிகநிறப் பரப்பு, அமைதியான கடற்பரப்பு, நீல வான்பரப்பு, (பெ.) படிகவியலான, கண்ணாடிபோன்ற, தௌதவான, ஔத ஊடுருவுகின்ற.
Hyaliten. நிறமற்ற ஒண்மணிக்கல் வகை.
ADVERTISEMENTS
Hyaloidn. கண்ணின் கண்ணாடித்தாள் போன்ற புறப்படலம், (பெ.) கண்ணாடி போன்ற.
Hydraulica. குழாய் வழி செல்லும் நீர்சார்ந்த, கால்வாய் நீருக்குரிய, நீராற்றலால் இயக்கப்படுகிற, இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த.
Hydraulicsn. pl. நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
Hydrocephalic, hydrocephalous, a.மூளைநீர்க்கோவைக்கு உட்பட்ட.
Hydrocephalusn. மூளைநீர்க்கோவை, தலையில் நீர் தங்கிய கோளாறு.
Hydrochlorica. நீரகமும் பாசிகமும் உள்ளடங்கலான.
ADVERTISEMENTS
Hydrodynamic, hydrodynamicala. நீர் சார்ந்த இயக்க விசைபற்றிய, நீர்மத்தின் அல்லது நீர்மத்தின்மீது தாக்கும் ஆற்றல் பற்றிய.
ADVERTISEMENTS