தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assistance | n. துணைமை, உதவி. | |
Assize | n. விலைக்கட்டுப்பாடு, அளவை வரையரை, ஆணையாளர் விசாரணை முடிபு, மாவட்ட ஆணையாளர் மன்றம்,(வினை.) விலை கட்டுப்படுத்து, அளவு வரையறை செய். | |
Assizer | n. அளவைக் கட்டுப்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Associable | a. இணைத்து எண்ணத்தக்க. | |
Associate | n. கூட்டாளி, பங்காளி, துணைவர், தோழர், உடனுழைப்பாளர், துணைமையாளர், நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தொடர்புடைய பொருள், (பெ.) இணைவான, தொடர்புடைய, உடனுழைக்கிற, துணைநிலையுடைய, (வினை.) சேர்ந்துபழகு, கூடு, இணைத்தெண்ணு, பங்குகொள். | |
Associates | கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர் | |
ADVERTISEMENTS
| ||
Associative | a. கூடிச்சேரும் இயல்புடைய. | |
Assonance | n. ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை. | |
Assonate | v. உயிரொலி இயைவுறு, உயிரொலி இயைவி. | |
ADVERTISEMENTS
| ||
Assorted | a. தேர்ந்து எடுக்கப்பட்ட, பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட. |