தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-bailiffn. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்.
Water-bedn. புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை.
Water-bellowsn. நீர்விசை இயக்கத்துருத்தி.
ADVERTISEMENTS
Water-blistern. நீர்க்கொப்புளம்.
Water-boatmann. நீர்வாழ் பூச்சிவகை.
Water-bornea. நீர்வழி ஏற்றிச் செல்லப்படுகிற.
ADVERTISEMENTS
Water-brashn. நிராக வாந்தியெடுக்கிற அசீரண வகை.
Water-breakern. (கப்.) சிறுமிடா.
Water-buttn. பெரிய மழைநீர்த்தொட்டி.
ADVERTISEMENTS
Water-carriagen. நீர்வழிப் போக்குவரவு, நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு.
ADVERTISEMENTS