தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Choreographica. கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய, ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Choreographyn. ஆடற்கலை, கூடியாட்டவகைக்குரிய கலை, கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு, ஆடல் தொகுதி அமைப்பாண்மை, கூடியாட்டவகை அமைப்பாண்மை.
Choripetalousa. (தாவ.) தனித்தனி வேறொன இதழ்களையுடைய.
ADVERTISEMENTS
Choristern. பாடற்குழு உறுப்பினர், பாடற்குழுவிலுட்பட்ட சிறுவன், பாடற் பைதல்.
Chorographern. விரிநிலநுலார், மாவட்ட வாரியாக நிலநுல் விரித்தாராய்பவர்.
Chose jugeen. (பிர.) முடிந்துபோன செய்தி.
ADVERTISEMENTS
Chose, v. Chooseஎன்பதன் இறந்தகாலம்.
Chosen, v. chooseஎன்பதன் முடிவெச்சம்.
Chousen. ஏமாளி, அப்பாவி, சூழ்ச்சிப்பொறி, (வி.) ஏமாற்று, பொறியில் தள்ளு.
ADVERTISEMENTS
Chowdern. மீனும் மாச்சில்லும் கலந்த உணவு வகை.
ADVERTISEMENTS