தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creweln. திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுல், பின்னல் சித்திர வேலைப்பாட்டுக்குரிய கம்பிளி இழை, முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணிமீது செய்யப்படும் சித்திர வேலை, (வி.) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணி மீது சித்திர வேலை செய்.
Crewmann. பணிமக்கள் குழுவில் ஒருவர்.
Cribbagen. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Cribbage-boardn. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
Criciatea. (வில., தாவ.) சிலுவை வடிவான, (வி.) வேதனைப்படுத்து, துன்புறுத்து.
Cricket n. சிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி.
ADVERTISEMENTS
Cricket n. மரப்பந்தாட்டம், (பே-வ.) நெறிமுறை திறம்பாத ஒன்று, பெருந்தன்மை, (வி.) மரப்பந்தாட்டம் ஆடு.
Cricket-3 n. மணை, தாழ்வான கோக்காலி.
Cricketern. மரப்பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS
Cried, v. cryஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS