தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alphabetically | adv. நெடுங்கணக்கு வரிசையாக. | |
Alphabetiform | a. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய. | |
Alphabetise | v. நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Alphonsine | a. காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய, (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த. | |
Alpie, alpine | ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம், ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர், வௌளை இனத்தின் ஒரு பகுதியினர், (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய, மலை உச்சியில் வளர்கிற, மலைப்பகுதி சார்ந்த. | |
Alreadyy | adv. ஏற்கனவே, முன்னதாகவே. | |
ADVERTISEMENTS
| ||
Alsike | n. நறுமணப்புல்வகை. | |
Alt key | மாற்று விசை | |
Altarage | n. பலிபீடப்படையல். | |
ADVERTISEMENTS
| ||
Altar-piece | n. பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு. |