தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uranite | n. ஒண்கனிமக் கல்வகை. | |
Urbanity | n. நயநாகரிகப் பண்பு, மென்னயநடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசைமுறை, பண்பட்ட பழக்க வழக்க நடைமுறை. | |
Urethritis | n. மூத்திரக் குழாயழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Uteritis | n. கருப்பை அழற்சி. | |
Utilitarian | n. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய. | |
Utilitarianism | n. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை. | |
ADVERTISEMENTS
| ||
Utility | n. பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய. | |
Validity | n. நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை. | |
Valvulitis | n. குலையிதழ் அழற்சி, நெஞ்சுப்பையிலுள்ள ஒரு வஸீ அடைப்பிதழ் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Vanity | n. வீண் தற்பெருமை, இடம்பம், வெற்றாரவாரம், வெறுமை, வீணிலை, பயனின்மை, பயனில் கோலம், போலித்தன்மை, போலித் தோற்றம், நிலையாமை, நிலையாயத் தோற்றம், மாயை, மாயத் தோற்றம், விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம். |