தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். | |
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு | |
Abderite | n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர் | |
ADVERTISEMENTS
| ||
Abnormality | n. இயல்பு கடந்தமை. | |
Abnormity | n. அருவருப்புப்பொருள், முறையின்மை. | |
Abolition | n. நீக்கம் அடிமை ஒழிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Abolitionism | n. அடிமை ஒழிப்புக் கோட்பாடு, ஒழிப்புக் கோட்பாடு. | |
Abolitionist | n. அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர், | |
Absit omen. | ஆனந்தக் குற்றம் வாராதொழிக. | |
ADVERTISEMENTS
| ||
Absurdity | n. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை. |