தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aconiten. நச்சுச் செடிவகை, நஞ்சு.
Acquisitionகைப்படுத்துகை, கையகப்படுத்தல்
Acquisitionn. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
ADVERTISEMENTS
Acquisitivea. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
Acquitv. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி.
Acquittaln. குற்றவிடுதலை, கடன்விடுதலை.
ADVERTISEMENTS
Acquittancen. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
Acritan. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
Acrolithn. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
ADVERTISEMENTS
Action committee, action group.நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
ADVERTISEMENTS