தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Admittablea. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க.
Admittancen. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
Admitteda. ஏற்றுக்கொள்ளப்பட்ட, வர இசைவளிக்கப்பட்ட
ADVERTISEMENTS
Admittedlyadv. யாவரும் ஒப்ப, மறுப்புக்கிடமின்றி.
Admonitionn. நல்லறிவு புகட்டுதல், நயமான கண்டிப்பு,. கடிந்துரை, எச்சரிப்புரை.
Admonitivea. கண்டிக்கிற.
ADVERTISEMENTS
Admonitorn. அறவுரை பகருநர், நீதிபோகர்.
Admonitorya. நன்னெறி காட்டுகிற.
Adroita. சதுரப்பாடுடைய, முன்திறமை வாய்ந்த.
ADVERTISEMENTS
Adscititiousa. மிகுதியான, உத்தேசிக்கபட்ட.
ADVERTISEMENTS