தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aforeciteda. முன்குறித்த.
Agilityn. விரைவூக்கம், விரைவியக்கம்,
Agitatev. ஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ஆய்வுசெய், விவாதி.
ADVERTISEMENTS
Agitationn. கலக்கம், குழப்பம், கலவரம், கிளர்ச்சி, விவாதம், எழுச்சி.
Agitativea. கிளர்ச்சி செய்யும் இயல்புடைய.
Agitatoadv. (இசை.) நரங்கிசையாக.
ADVERTISEMENTS
Agitatorn. கிளர்ச்சிக்காரர், கலக்கி, கலக்குவதற்கான கருவி.
Air-cavity,air-cell(தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத.
Air-conditioneda. காற்று வரைகாப்புடைய, விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
ADVERTISEMENTS
Air-conditionerகாற்பதனி, குளிர்பதனி, சீர்வளி
ADVERTISEMENTS