தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alit,alightv. என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Alkalinityn. காரஎல்லை, காரத்த்னமை.
Alliteratev. மோனைப்படுத்து, முதலெழுத்தை ஒன்றுபடுத்து.
ADVERTISEMENTS
Alliterationn. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
Alliterativea. முதலெழுத்து அரக்கிவருகிற, ஒலியொத்துஇசைகிற, மோனையுடைய.
Alterabilityn. மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS
Alterityn. மற்றொன்றாய் இருக்கும் தன்மை.
Altituden. உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.
Altitudesn.pl. உயர்ந்த மனவெழுச்சிகள், உயரிய உவ்ர்ச்சி, பீடுநடை, மேன்மை.
ADVERTISEMENTS
Altitudinala. உயரம் சார்ந்த, செவ்வுயர அளவு சார்ந்த.
ADVERTISEMENTS