தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amplituden. அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
Analcime,analcite(மண்.)பாறைவகை, கல்வகை.
Anchhitheren. (உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு, 'முன்குதிரை'.
ADVERTISEMENTS
Anchoriten. துறவி, உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.
Anfractuosityn. சுற்று வளைவு, கோணல்மாணல், சிக்கற்சுற்று மண்டிலம்.
AngIo-Israeliten. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Angstrom unitn. ஔத அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Angularityn. கோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
Anhydriten. (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
ADVERTISEMENTS
Anilityn. கிழவிநிலை, கிழத்தனம், முதுமைத்தளர்ச்சி.
ADVERTISEMENTS