தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Altitudinariann. உயர்வுள்ளலுடையவர்.
Altitudinousa. உயரமுள்ள, மேடான.,
Amanitan. நச்சுக்காளான் இனம்.
ADVERTISEMENTS
Ambidexterityn. இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
Ambiguityn. இருபொருள், பலபொருள்களுக்கிடந்தரும் சொல், பொருள் தௌதவின்மை.
Ambitn. வளைவு, சுற்று, சுற்றெல்லை, புறவெல்லை, சுற்றுப்பரப்பு எல்லை.
ADVERTISEMENTS
Ambitionn. உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள்.
Ambitiousa. பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான.
Amenability,amenablenessn. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை.
ADVERTISEMENTS
Amenitiesn.pl. வசிதகள், இனிய சிறப்பியல்புகள்.
ADVERTISEMENTS