தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Animalityn. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம்.
Animitica. ஆன்மவாதச் சார்பான, உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற, ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Animosityn. கடுவெறுப்பு, பகைமை.
ADVERTISEMENTS
Ankeriten. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Annuitantn. ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர்.
Annuityn. ஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
ADVERTISEMENTS
Annularityn. வளைவடிவம், வளையத்தன்மை.
Anonymityn. பெயர் தெரியப்படாநிலை, பெயர் மறைவுநிலை.
Anteriorityn. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம்.
ADVERTISEMENTS
Anthraciten. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி.
ADVERTISEMENTS