தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthracitic, anthracitousa. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய.
Anthropomorphiten. மன்னியல் வழிபாட்டாளர், இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitismn. மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு, இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு, மனித வடிவங்கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல்.
ADVERTISEMENTS
Anthropophagiten. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் உயிரினம்.
Anthropopithecusn. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
Antiaditisn. தொண்டைச்சதை வளர்ச்சி.
ADVERTISEMENTS
Antilogarithmn. எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை.
Antimoniten. கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Antinephritica. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
ADVERTISEMENTS
Antiquitiesn.pl. பழமைச் சின்னங்கள், பழங்காலப்பண்புகள், பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள, தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள், முன்னை மரபு முறைகள்.
ADVERTISEMENTS