தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antitheistica. கடவுட் கொள்கைக்கு மறுப்பான, கடவுட் கோட்பாட்டுக்கு மாறான.
Antithesisn. முரணிசைவு நயம், எதிரிணை இசைவமணி, எதிர்ஆய்வுரை, நேர்மாறு, எதிர்ப்பு.
Antithetic, antitheticala. முரணிசைவான, முரணான, முரண்பட்ட, நேர்எதிரான.
ADVERTISEMENTS
Antitoxica. எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த.
Antitoxinn. எதிர்நச்சு, நச்சுமுறி.
Antitragusn. செவிக்கரடு, புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு.
ADVERTISEMENTS
Antitrinitariann. முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்,(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற.
Antitrinitarianismn. முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
Antitypala. மாதிரிப்படிவ முலத்துக்குரிய.
ADVERTISEMENTS
Antitypen. மாதிரிப்படிவமுலம், நேர் எதிர்ப்பாமுகம்.
ADVERTISEMENTS