தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appositea. நன்கமைந்த, இசைவான, தகுதியான, பொருத்தமான.
Appositionn. முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
Apprehendibilityn. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல்.
ADVERTISEMENTS
Approachabilityn. அணுகக்கூடிய நிலை.
Aptituden. தகுதி, இயற்கைப்பாங்கு, போக்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
Aqua-vitaen. வெறியம், சாராயம், வெறிநீர்வகை.
ADVERTISEMENTS
Aquosityn. நீர்த்தன்மை.
Arbitern. நடுவர், நீதிபதி, காரணிகர், மத்தியஸ்தர், முழுஆளுகை உடையவர்.
Arbitrablea. நடுவர் தீர்ப்புக்கு உரிய.
ADVERTISEMENTS
Arbitragen. மத்தியஸ்தம், பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம், விலை வேற்றுமை வாணிபம்.
ADVERTISEMENTS