தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arbitrala. காரணிகத்துக்கு உரிய.
Arbitrament, arbitrementn. மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல், நடுவர் தீர்ப்பு, அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
Arbitrarya. விதிக்கட்டின்றி, மனப்போக்கான, கொடுங்கோன்மையான, (சட்.) விருப்பப்படியான.
ADVERTISEMENTS
Arbitratev. நடுவராயிருந்து, தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு, காரணிகராய் இரு.
Arbitrationn. நடுவர் தீர்ப்பு, நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
Arbitratorn. (சட்.) நடுவர், காரணிகர்.
ADVERTISEMENTS
Arbitressn. பெண் மத்தியஸ்தர், பெண் காரணிகர்.
Archaeornithesn. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Archimandriten. கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
ADVERTISEMENTS
Architectn. சிற்பி, கட்டிடக்கலைஞர், இயற்றுபஹ்ர், உலகைத் தோற்றுவித்த கடவுள், எண்ணியாங்கு எய்துபவர்.
ADVERTISEMENTS