தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Air-conditioning | n. காற்றுக் கட்டுப்பாடு. | |
Ait | n. சிறுதீவு, ஆற்றின் சிறு துருத்தி. | |
Aitchbone | n. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டதசைக்கறி. | |
ADVERTISEMENTS
| ||
Alacrity | n. சுறுசுறுப்பு, முந்தார்வம். | |
Albeit | conj. இருந்தபோதிலும், எனினும். | |
Albite | n. வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Alexandrite | n. பச்சைக்கால்வகை. | |
Algidity | n. குளிர், சன்னி. | |
Algorism,algorithm | அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Alienability | n. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை. |