தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adventitiousa. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Adversityn. இன்னல், துன்பம், அல்லற்காலம், காலக்கேடு, துரதிர்ஷ்டம்
Aerolite, aerolithவிண்வீழ் கல்.
ADVERTISEMENTS
Aerolithologyn. விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
Aerolitica. விண்வீழ் கல் சார்ந்த.
Aerosideriten. இரும்பு கலந்த விண்வீழ்கல்.
ADVERTISEMENTS
Affabilityn. இன்சொல்லுடைமை, இணக்கநயம், அன்பணைப்பு.
Affidavitn. உறுதிமொழித்தாள், ஆணைப்பத்திரம்.
Affinitivea. உறவுடைய, இனவொற்றுமையுள்ள.
ADVERTISEMENTS
Affinityn. இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
ADVERTISEMENTS