தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Activityn. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
Actualitiesn. நடப்பு நிலைகள்.
Actualityn. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
ADVERTISEMENTS
Acuityn. கூர்மை, நுண்மை, கடுப்பு.
Ad infinitumadv. எல்லையின்றி, என்றென்றைக்கும்.
Ad libitumadv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
ADVERTISEMENTS
Ad vitam autculpamadv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Adamiten. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர்.
Adaptabilityn. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
ADVERTISEMENTS
Additionn. கூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு.
ADVERTISEMENTS