தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Citizenshipn. குடிமை உரிமைத்தொகுதி, குடிமகனாயிருக்கும் நிலை.
Citolen. இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை.
Citrangen. நாரத்தையும் ஆரஞ்சும் கலந்து உண்டாகும் பழம்.
ADVERTISEMENTS
Citraten. நரந்தக் காடியின் உப்பு.
Citreousa. எலுமிச்சை நிறமுள்ள, கரும்பச்சைச் சாயலுடைய, மஞ்சள் வண்ணமுடைய.
Citrica. (வேதி.) நாரத்தையிலிருந்து வடித்திறக்கிய.
ADVERTISEMENTS
Citrinn. இழைக்குருதி நாளங்களின் முறிவௌதமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Citrinen. எலுமிச்சை நிறம், கரும்பச்சை மஞ்சள் நிறமான படிகப் பாறை, (பெ.) எலுமிச்சை வண்ணமுடைய.
Citronn. நாரத்தை, துரிஞ்சி, நாரத்தை மரம், எலுமிச்சை நிறம்.
ADVERTISEMENTS
Citronellan. மிகுவெப்ப மண்டலப் புல்வகை, மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
ADVERTISEMENTS