தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Severable | a. ஒட்டறுக்கத்தக்க, வேறாகப் பிரிக்கத்தக்க, கூறாக்கத்தக்க, பிரித்தெடுக்கத்தக்க, துண்டாடத்தக்க, (சட்.) தனித்தனி இணைபிரித்துக்கொள்ளத் தக்க. | |
Seville orange | n. கசப்புக் கடார நாரத்தை வகை. | |
Sewellel | n. அமெரிக்க நாட்டுச் சிறு வளை விலங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sexangle | n. அறுகோணம், அறுகட்டம். | |
Sexisyllable | n. ஆறசைச் சொல். | |
Sexivalent | a. (வேதி.) ஆறு நீரக அணுக்களுடன் இணைகிற, ஆறு இணைதிற இணைமங்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Sexless | a. பால் பாகுபாடற்ற. | |
Sexlessness | n. பால் பாகுபாடின்மை. | |
Sexton-bettle | n. முட்டைக்காக இறந்த விலங்குடல் சேமிக்கும் வண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Sextuple | n. ஆறுமடங்கு, ஆறுமடங்குத்தொகை, (பெ.) ஆறுமடங்கான, (வினை.) ஆறுமடங்காக்கு, ஆறால் பெருக்கு, அறுமடங்காகு. |