தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abbot of Misrule,Abbot of Unreason | இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் | |
Abele | n. வெண்ணிற மாவகை. | |
Able | a. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Able-bodied, | உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய | |
Ablet,ablen | புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை. | |
Abominable | a. வெறுக்கத்தக்க, அருவருப்புக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Acaleph,acalephe | கடல் மீன் வகை, 'இழுது' மீன், 'பாகு' மீன். | |
Acatalectic | n. அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய, அசை குன்றாத. | |
Acatalepsy | n. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை. | |
ADVERTISEMENTS
| ||
Acaulescent, acaulous | தண்டு இல்லாத, தண்டு குன்றிய. |