தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ale-berryn. அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Ale-connern. மதுவின் தர ஆய்வாளர்.
Alecostn. மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
Aleeadv. (கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில், காற்றின் திசையில், காற்றுச் செல்கிற திசையில்.
Aleftadv. இடதுபுறத்தில், இடதுபுறம்நோக்கி.
Alegarn. புளிப்பு மாவடிக்காடி.
ADVERTISEMENTS
Alehoofn. நிலம்படர்க்கொடி வகை.
Ale-housen. மதுக்கடை.
Alemannicn. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Alembicn. பழங்கால வடிகலம்.
ADVERTISEMENTS