தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alexian. வாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alexinn. குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை,
Alexipharmicn. நஞ்சுக்கு மாற்றுமருந்து, (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான,
ADVERTISEMENTS
Alkalescence,alkalescencyn. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
Alkalescentn. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க.
Allegationn. சாட்டியுரைத்தல், குறிப்பிடுதல், சாட்டுரை, உறுதிப்படுத்தப்படாத கூற்று, சுட்டுரை, குறிப்பீடு, சாட்டப்பட்ட செய்தி, இடுவந்தி.
ADVERTISEMENTS
Allegev. வாதத்திற் குறிப்பிடு, அடித்துப்பேசு, சாட்டியுரை, வாதிடு.
Allegeda. சாட்டியுரைக்கபட்ட, குறிப்பிடப்பட்ட.
Allegedlyadv. சாட்டியுரைத்தபடியே, குறித்த முறையில்.
ADVERTISEMENTS
Allegiancen. கடப்பாடு, பற்றுறுதி.
ADVERTISEMENTS