தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aileronn. விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Aimlessa. இலக்கற்ற, குறிக்கோளில்லாத.
Air-cooleda. காற்றில் ஆறிய.
ADVERTISEMENTS
Airedalen. வேட்டைநாய்வகை.
Airholen. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Airlessa. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வௌதத்தொடர்பற்ற, காற்று இறுக்கமான.
ADVERTISEMENTS
Aislen. கோயிலின் திருச்சிறை, பக்கச்சிறை, பிரகாரம், இடைகழி.
Alen. மாவடி, கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Aleatorya. குருட்டாம்போக்கான, சூதாட்டப்பாங்கான, வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Alebenchn. மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
ADVERTISEMENTS