தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adjacent angle.புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
Adjustablea. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
Adminiclen. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று.
ADVERTISEMENTS
Admirablea. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
Admissiblea. ஏற்றுக்கொள்ளத்தக்க.
Admittablea. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Adolescence, adolescencyn. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம்.
Adolescentn. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Adorablea. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய.
ADVERTISEMENTS
Adscriptus glebaea. நிலத்தோடு ஒட்டிய.
ADVERTISEMENTS