தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Advisablea. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க.
Aedilen. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Aeolipile, aeolipyleஆவிவேக மானி.
ADVERTISEMENTS
Affablea. பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய.
Agelessa. என்றும் இளைய, மூவாத, காலங்கடந்த, காலத்தின் சுவடு படியாத.
Agilea. விரை திறமுடைய, விரைவௌதமையுடைய, விரைவுஒசிவுடைய, விரை நௌதவான.
ADVERTISEMENTS
Agletn. பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி, தொங்கட்டம, உடையின் பகுதியான உலோக்பபூண், தோள் உடையணி, மரவகைகளின் குஞ்சம்.
Agreeablea. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த.
Aiguillesquea. ஊசிப்பாறை போன்ற.
ADVERTISEMENTS
Aigullen. ஊசிப்பாறை, தொளைக்கருவிவகை, தொளைஊசி.
ADVERTISEMENTS