தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Actionablea. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
Aculeate, aculeatedகூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த.
Aculeusn. (வில) கொடுக்கு, (தாவ) முள்.
ADVERTISEMENTS
Acute angle.கூர்ங்கோணம்.
Adams apple.குரல்வளை.
Adaptablea. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Addlen. நீர்க்கசடு, சேறு,(பெ) அழுகிய, வெறுமையான, வீணாண, குழம்பிய, (வினை) குழப்பு, சேறாகு.
Addle-braineda. மூளை குழம்பிய.
Addleda. குழப்பமான.
ADVERTISEMENTS
Adduceablea. எடுத்துக்காட்டத்தக்க.
ADVERTISEMENTS